Saturday, December 15, 2018
Jayamangali Blackbuck Reserve - Photo blog
Tuesday, October 2, 2018
ஒரு விரல் புரட்சியே | Ory viral puratchiye Lyrics
நேத்து வர
ஏமாளி ஏமாளி ஏமாளி
நேத்து வர
ஏமாளி ஏமாளி ஏமாளி
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி
ஒரு விரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஒரு விரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை ஒழிக்கவே
செய்யடா முயற்சியே
ஏழையை ஒழிப்பதே
உங்களின் வளர்ச்சியா
திருப்பி அடிக்க
இருக்கு நெருப்பு
விரலின் நுனியில்
விழட்டும் கருப்பு
உன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
ஒரு விரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ
கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையும் இங்கு நிலை
ஏழு மாற்ற பார்வையே
நீதியை கொள்கிறான்
மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம்
எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்
துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்
அழுதிடும் கண்களில்
தீயென வாழ்கிறோம்
ஒரு விரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை ஒழிக்கவே
செய்யடா முயற்சியே
ஏழையை ஒழிப்பதே
உங்களின் வளர்ச்சியா
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறை ஆடினாய்
Labels:
AR rahman,
lyrics,
oru viral puratchiye,
sarkar,
vivke,
ஒரு விரல் புரட்சியே
Subscribe to:
Posts (Atom)